மட்டு.அரேபிய பல்கலைக்கு ஜனவரியில் திறப்பு விழா

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு சவூதி அரேபிய பல்கலைக்கழகத்தின் திறப்பு விழா எதிர்வரும் ஜனவரி மாதம் 03ஆம் திகதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்த தகவலை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா வெளியிட்டார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு வழங்க இடமளிக்கப்போவதில்லை என்று கூறிய அவர், ஆனாலும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பின் கீழ் பல்கலைக்கழகத்தை நடத்த எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

You May also like