ரஞ்சன் ராமநாயக்க பதவி நீக்கம்?

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விரைவில் அப்பதவியில் இருந்து பிரதமர் ரணில் விசக்ரமசிங்கவினால் நீக்கப்படவுள்ளார்.அண்மைய நாட்களாக பௌத்த தேரர்களை கடுமையாக விமர்சித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க தேரர்களை அவமதிக்கும் வகையில் காணொளிகளையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.இதனால் அவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் குவிந்தன

You May also like