வெள்ளவத்தை மோதல்; 6 பேர் காயம்

கொழுப்பு வெள்ளவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற குழு மோதலில் 06 பேர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை மயூராபதி ஆலயத்திற்கு அருகில் இந்த குழு மோதல் இடம்பெற்றது.

You May also like