ஹத்துருசிங்க பதவிநீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஹத்துருசிங்க நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பரில் அவர் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணி தோல்வியில் வெளியேறியதை அடுத்து ஹத்துருசிங்க மீது கடும் விமர்சனங்கள் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜெரோம் ஜயரத்ன தற்போதைய அணியின் பயிற்றுவிப்பாளராக இணைக்கப்பட்டுள்ளார்.

You May also like