கர்தினால் விஜயத்தை அடுத்து பதற்றநிலை தணிந்தது

கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பிரதேசத்திற்கு சற்று முன்னர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு இன்று காலை ஏற்பட்ட பதற்றத்தைத் தணிப்பதற்காக கர்தினால் விஜயம் செய்திருப்பதோடு, பிரதேச மக்களுடனும் கலந்துரையாடலை நடத்தினார்.

தற்போது அங்கு அமைதி நிலை ஏற்பட்டுள்ளது.

You May also like