பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் விசாரணை ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன முன்னிலையாகியுள்ளார்.

இந்த நிலையில் அவரிடம் விசாரணைகளை தெரிவுக்குழு முன்னெடுக்க ஆரம்பித்திருக்கின்றது.

You May also like