வீதியில் வீழ்ந்த மரத்தை மக்களே அகற்றிய சோகக்கதை

மன்னார் குஞ்சுக்குளம் பிரதேசத்தில் வீதியில் முறிந்துவீழ்ந்த மிகப்பெரிய மரத்தை அகற்றுவதற்கு அரச அதிகாரிகள் கவனம் செலுத்தாததை அடுத்து பிரதேச மக்களே ஒன்றுசேர்ந்து போக்குவரத்தை சீர்செய்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

அந்த பிரதேசத்தில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த பேரூந்துகள் நீண்டநேரமாக தரித்து நின்றன.

எனினும் இறுதியில் வீழ்ந்த மரத்தை மக்களே முன்வந்து அகற்றியிருக்கின்றனர்.

இதுகுறித்து மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மரியசீலன் வெளியிட்ட கருத்து காணொளியில் இணைக்கப்பட்டுள்ளது.

காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும் –

https://www.facebook.com/seelanvettri/videos/2360026510713233/

You May also like