நல்லூர் ஆலய மகோற்சவம் ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25நாட்கள் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 29ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்ததிருவிழாவும் இடம்பெறவுள்ளது.

You May also like