ஜனாதிபதி இரவில் எடுத்த முக்கிய முடிவு

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு வரவுள்ள தேசிய மாநாட்டிற்கு கலந்துகொள்ளாதிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் கூடிய சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதன் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You May also like