கூட்டணியில் இணையமாட்டேன்:விக்கி அதிரடி

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியில் தாம் இணையப்போவதில்லை என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமது கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு ஆறுமுகன் தொண்டமான் எம்.பியினால் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஊடகமொன்றுக்கு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கிய செவ்வியில் சி.வி.விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

You May also like