இலங்கை கிரிக்கெட் சபையின் முக்கிய அறிவிப்பு

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான, 22 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான அணியில், அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், லஹிரு திரிமான்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, அஞ்செலோ பெரேரா, ஓசத பெர்னாண்டோ, தனுஷ்க குணதிலக்க, செஹான் ஜயசூரிய, சாமிக்க கருணாரத்ன, டில்ருவான் பெரேரா, அகில தனன்ஜய, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசுன் ராஜித, அசித பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

You May also like