நேபாளம்-இந்தியா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நேபாளம் – இந்தியா இடையேயான எல்லைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

சுமார் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமே ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கம் இலங்கை நேரப்படி 6.10 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

You May also like