பிரித்தானியாவுக்கு நேர்ந்த கதி

பிரித்தானியாவில் ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் என்பன ஸ்தம்பிதமடைந்துள்ளன.

பிரிட்டனில் மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தடங்கல் நிலை காரணமாகவே போக்குவரத்துத்துறை தடைபட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக பிரிட்டன் முழுவதிலும் ரயில் சேவைகள், விமான சேவைகள் என்பன பாதிக்கப்பட்டுள்ளன.

You May also like