அனுதாபப் புத்தகத்தில் கையெழுத்திட்ட ரணில்

முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜின் மறைக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை பகல் கையெழுத்திட்டார்.

இதன்போது இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்ஜித் சிங் சந்துவும் பிரசன்னமாகியிருந்தார்.

You May also like