சுஷ்மாவுக்காக இலங்கை நாடாளுமன்றில் இரங்கல்

இந்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவுக்காக இலங்கை நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் கூடிய நாடாளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜின் மறைவுக்காக தனது இரங்கலை வெளியிட்டார்.

You May also like