மைத்திரி￰- கோட்டாபய சந்திப்பு விரைவில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போகின்றவருமான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவும் விரைவில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.

இந்தvசந்திப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You May also like