மஹிந்த இன்று இரவு எடுத்த முக்கிய முடிவு

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷதான் என்பதை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கொழும்பு விஜேராமயவில் இன்று மாலை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இதன்போது நாளைய தினம் கோட்டபாய ராஜபக்ஷவை வேட்பாளராக அறிவிப்பதற்கான அனுமதியை மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ளார்

You May also like