திருச்சபை மீது தாக்குதல்: பிரதமரை இன்று சந்திக்கிறார் பேராயர்

மெதோடிஸ்த திருச்சபை ஊழியர் மீதான தாக்குதல் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை திருச் சபையின் பேராயர் ஆசிரி பி.பெரேரா இன்று ஞாயிற்றுக்கிழமை சந்திக்கின்றார்.

இந்த சந்திப்பிற்கு பெளத்த பிக்குகளின் தாக்குதலுக்கு இலக்காகிய w.யேசுதாசும் அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 04ஆம் திகதி மஹியங்கனை பிரதேசத்தில் உள்ள மெத்தோடிஸ்த திருச்சபை மீது பிக்குகள் 03 பேர் தாக்குதல் நடத்தி ஊழியம் செய்கிற ஒருவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

You May also like