ரஜரட மக்களின் ஆதரவு எனக்கு அவசியம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் எனவும், அதற்கு இந்த நாட்டு மக்கள் ஆதரவளிப்பார்கள் எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் – திறப்பனவில், நேற்று இடம்பெற்ற வீடமைப்புத் திட்ட திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன். எனக்கு “ரஜரட” மக்களின் ஆதரவு தேவை. புதிய ஒரு சகாப்தத்தை ஏற்படுத்த நான் தயார். அதனை செய்ய வேண்டுமாயின் இந்த நாட்டு மக்களின் ஆதரவு எனக்கு அவசியம்” என அவர் குறிப்பிட்டுள்ளா

You May also like