கோட்டபாயவை சந்திக்கும் மைத்திரியின் சகாக்கள் யார்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் விரைவில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளார்.

இதில் சுதந்திரக் கட்சியின் உயர் பதவிகளை வகிக்கும் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அனேகமாக அவர்கள் கோட்டாபயவுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like