ஜே.வி.பி யின் வேட்பாளர் பெயர் நாளை அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படவுள்ளது.

பெரும்பாலும் கட்சியின் தலைவரான அநுரகுமார திஸ்ஸநாயக ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வுக்காக
காலி முகத்திடலில் தயாராகும் மேடை புகைப்படங்களே இவை.

 

 

You May also like