மக்கள் சக்தியாக அநுர களத்தில்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் மாநாடு இன்று கொழும்பு  காலி முகத்திடலில் நடைபெற்றது.

மாலை 6.05 மணியளவில் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்கவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

You May also like