ஷவேந்திர சில்வா நியமனம்; நல்லிணக்கத்திற்கு எதிரானது

போர்க்குற்றவாளியான, மேஜர் ஜெனரல் சவேந்திரதிர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்கும் தீர்மானமானது, அவருக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை பார்க்கையில், அது நாட்டைப் பெரிதும் பெரிதும் பாதிக்கும் என்பதோடு, எந்தவொரு நல்லிணக்க நடவடிக்கைக்குமான முடிவு என்பதையே காட்டி நிற்கின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதி அமைப்பு தெரிவித்துள்ளது.

You May also like