மனோவுடன் மைத்ரி அவசர பேச்சு

￰ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதன்போது பேசப்பட்டதாக அறியமுடிகின்றது.

 

You May also like