விசேட அறிவிப்புக்கு தயாராகும் குமார் குணரட்னம்

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் குமார் குணரட்னம் தலைமையிலான சோஷலிச மக்கள் முன்னணி சார்பாகவும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் முன்நிறுத்தப்படவுள்ளார்.

இந்த தகவலை அக்கட்சியின் செயலாளரான புப்புது ஜாகொட எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

அடுத்த மாதம் முதல்வாரமளவில் கட்சியின் வேட்பாளர் யார் என்கிற அறிவிப்பு விடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

You May also like