கோட்டா – மஹிந்தவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்?

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பொதுஜன முன்னணி தெரிவிக்கின்றது.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் இதனைக் கூறினார்.

இதன் காரணமாக அவர்கள் இருவருக்குமான பாதுகாப்பை அதிகரிக்கும்படி அவர் கோரிக்கை முன்வைத்தார்.

You May also like