சஜித் தலைமையில் இன்றிரவு முக்கிய பேச்சு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் முக்கிய சந்திப்பொன்று இன்று இரவும் நடைபெறவுள்ளது.

இந்த தகவலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

You May also like