ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட மீனவர்கள்

காலி – ஹிக்கடுவ கடற்பரப்பில் விபத்தில் சிக்கிய படகிலிருந்த மூன்று மீனவர்களும் காப்பாற்றப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கடற்படையினரது உதவியுடன் இந்த மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

You May also like