ஐ.தே.க உறுப்பினர்களின் அதிரடி நடவடிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழு விசாரணைக்கு முன்னிலையாவதன் அக்கட்சியின் இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.

￰சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தஎ தேரர், நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜேதாச ராஜபக்ஷ, அஜித் பி பெரேரா, சுஜீவ சேனசிங்க ஆகியோரே இவ்வாறு முன்னிலையாவதை தவிர்த்துக்கொண்டனர்.

You May also like