குமார் சங்கக்கார ஜனாதிபதி தேர்தலில் போட்டி?

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக பல மட்டத்திலிருந்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த யோசனைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் இணக்கம் வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

உத்தியோகபற்றற்ற தகவல் இதனைத் தெரிவித்தது.

You May also like