இந்தியர்கள் 44 பேர் கொழும்பில் கைது:காரணம் இதுதான்

கொழும்பில் இந்தியப் பிரஜைகள் 44 பேர் இன்று வியாழக்கிழமை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா வீசா மூலம் கொழும்புக்கு வந்து கட்டுமாணத் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May also like