மைத்திரி விரைவில் காண்பிக்கவுள்ள அதிரடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்தார்.

இந்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உடனான கூட்டணி பேச்சு தோல்வி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

You May also like