மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

கம்மியூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரசிறி கஜதீர காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை அவர் காலமாகியதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர கடந்த ஆட்சிக்காலத்தில் புனர்வாழ்வு அமைச்சராக கடமைபுரிந்திருந்தார்.
மரணிக்கும்போது அவரது வயது 73 ஆகும்.

You May also like