வெள்ளிக்கிழமை அதிரடிக்கு தயாராகும் மைத்திரி?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை  இன்று மாலை 6 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இதற்கமைய இன்று மாலை விசேட அமைச்சரவை நடைறெவுள்ளதோடு பல முக்கிய அரசியல் விவகாரங்கள் பேசப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like