ரணில் சம்பந்தன் இன்று அவசர சந்திப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது.

இந்த சந்திப்பு இன்று மாலை 03 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச பெரும்பாலும் இந்த சந்திப்பில் கலந்து கொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.

You May also like