முடங்கியது கொழும்பு: இடி,மின்னலும் ஆக்கிரமிப்பு!

கொழும்பில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால், கொழும்பு நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

ஆமர்வீதி, கிரான்பாஸ், பேஸ்லைன், தெமட்டகொடை உள்ளிட்ட பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் கடும் இடி மின்னலுடனான வானிலை நிலவி வருகின்றது.

இந்த நிலையில் மின்னல் தோன்றியபோது எடுக்கப்பட்ட அற்புதமான புகைப்படம் ஒன்று தற்போது எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

You May also like