BREAKING:ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி வேட்பாளராகிறார் சமல் ராஜபக்ச!

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச போட்டியிடுகின்றார்.

இதற்காக அவர் இன்று மாலை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றார்.

இந்த நிலையில் வேட்பாளர் சமல் ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக ஆதரவை வழங்கவும் தீர்மானித்திருப்பதாக சற்றுமுன் தகவல் கிடைத்துள்ளது.

You May also like