சந்திரிகாவின் முக்கிய அறிவிப்பின் பின் பலர் கட்சித்தாவலாம்?

 

எதிர்வரும் 05ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த அறிவிப்பின் பின்னர் பொதுஜன முன்னணியிலிருந்து முக்கிய சில உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் கைகோர்க்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறிப்பாக தற்போது முன்னாள் அமைச்சரான ஏ.எல்.எம் அத்தாவுல்லா அதற்கான பேச்சுக்களை முன்னெடுத்திருப்பதாக கூறப்படுகின்றது.

You May also like