100 வருடத்தின் பின் காட்சியளித்த கப்பல்

நயாகரா நீர்வீழ்ச்சியின் ஆழத்தில் சிக்கிய பாரிய கப்பல் ஒன்று நூறு வருடங்களின் பின் தோன்றியுள்ளது.

1918ம் ஆண்டு அமெரிக்க கனடா எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் இந்த கப்பல் சிக்கிருயிந்தது.

இந்நிலையில் தற்போது அங்கு பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக இந்த கப்பல் அள்ளுண்டு கரை ஒதுங்கியுள்ளது.

 

You May also like