வசந்த சேனாநாயக்க அந்தர் பல்டி: கோட்டாவுடன் இன்று கரம்கோர்த்தார்!

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்துகொண்டுள்ளார்.

பொலன்னறுவையில் இன்று மாலை இடம்பெற்ற கோட்டபாபயவின் பிரசாரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பொதுஜன முன்னணியுடன் இணைந்துகொண்டுள்ளார்.

You May also like