வெள்ளத்தில் மூழ்கிய அம்பாந்தோட்டை!

தொடர் மழை காரணமாக அம்பாந்தோட்டை பெலியத்த பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளது.

பெலியத்த, திகவெள்ள ஆகிய பிரதேசங்களில் 25 வீடுகள் இவ்வாறு வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like