ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் சங்கக்காரவின் கருத்து!

எந்த அரசியல் கட்சிக்கும் நான் ஆதரளிப்பதில்லை என்று சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் அவர் இந்த பதிவினை இட்டுள்ளார்.

குமார் சங்கக்கார குறிப்பிட்ட ஒரு கட்சியை ஆதரிப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக புகைப்படங்களுடன் அண்மைய நாட்களாக பிரசுரிக்கப்பட்டுவந்தன.

இதற்கு பதிலளித்திருக்கும் சங்கா, அனைத்துக் கட்சிகளையும் ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.

You May also like