கோதுமை மா விலை இரவோடு இரவாக அதிகரிப்பு:புதிய விலை இதோ1

ஜனாதிபதி தேர்தலுக்கு இடையே கோதுமை மாவின் விலை இரவோடு இரவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிரீமா கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 08 ரூபா 50 சதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய விலையாக 104 ரூபா 50 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You May also like