பதுளை மாவட்ட தபால்மூல வாக்குகளின் முடிவு

பதுளை மாவட்ட தபால்மூல வாக்குகளின் முடிவு

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வாக்குகள் 21,772

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பெற்றுக்கொண்ட வாக்குகள் 11,532

ஜே.வி.பியின் அநுரகுமார திஸாநாயக்க 2,046

தேசிய மக்கள் இயக்கத்தின் மகேஷ் சேனாநாயக்க 225

You May also like