மலைப்பாம்பிடம் இருந்து தப்பிய தோட்டத் தொழிலாளி!

இரத்தினபுரி – பலாங்கொடை வலேபொட ​தேயிலைத் தோட்டப் பகுதியில், தொழிலாளி ஒருவர் பெரிய மலைப்பாம்பிடம் இருந்து தப்பிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழமையாக தொழிலுக்கு சென்றபோது புதருக்குள் ஒளிந்திருந்த மலைபாம்பை கண்டுள்ளார்.

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

 

You May also like