அமெரிக்க ஒப்பந்தம்;கோட்டா எடுத்த அதிரடி முடிவு!

சர்ச்சைக்குரிய அமெரிக்காவுடனான மில்லேனியம் சவால் உடன்படிக்கை ஒப்பந்தம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட குழுவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றபோது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்படி ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

 

You May also like