பிலிப்பைன்ஸில் சோகம்;இதுவரை 10 பேர் பலி!

பிலிப்பைன்ஸை தாக்கிய உர்சலா சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கு முன் கடந்த 2013ம் ஆண்டில் இந்த சூறாவளி தாக்கியதில் பிலிப்பைன்ஸ் நாட்டில் சுமார் 6000 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like