இண்டர்போல் அதிகாரி நாட்டிலிருந்து செல்லத் தடை?

இன்டர்போல் என்கிற சர்வதேச பொலிஸார் கட்டமைப்பில் இலங்கையின் முக்கிய தகவல்களை பாதுகாக்கும் அதிகாரியாக பணியற்றிவரும் ரஞ்சித் வெத்தசிங்கவுக்கு வெளிநாட்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீ.ஐ.டி அதிகாரி நிஷாந்த டி சில்வா நாட்டிலிருந்து தப்பிச்சென்றதை அடுத்து குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 704 அதிகாரிகளுக்கு வெளிநாட்டு பயணங்களை நேர்கொள்ள புதிய அரசாங்கம் தடை விதித்தது.

இந்தப் பட்டியலில் ரஞ்சித் வெத்தசிங்கவும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது குறித்து முறைப்பாடும் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May also like