பற்றி எரிகிறது கொழும்பு (VIDEO)

யூனியன் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு வாகன உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வாகன உதிரிப்பாக விற்பனை நிலையமொன்றிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VIDEO: https://youtu.be/Y91548QP93k

You May also like