UPDATE:ஐ.தே.க கூட்டத்தில் நடந்தது இதுதான்!

கட்சித் தலைமை குறித்து முடிவு செய்ய ஐக்கிய தேசியக் கட்சியினால் இன்று நடத்தப்பட்ட பரபரப்புமிக்க கூட்டம் எந்தவித தீர்மானமும் இன்றி முடிவுக்கு வந்துள்ளது.

கட்சித் தலைமையகமாக சிறிகொத்தாவில் இந்த சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது.

You May also like